Friday, 10 October 2014
Wednesday, 10 September 2014
Keyboard shortcut Sub- and Superscript
Occasionally we
have to make use of subscripts or superscripts in our documents. The most
common use of these is with dates, as in 20th. There the 'th'
is a superscript; that is, smaller text that is raised. Subscripts are most
often used in technical language such as if we refer to water as H2O.
There the subscript is the '2'; smaller text that is lowered.
To switch to subscript mode or to change the selected text to a subscript, hold down the Control key and press the = key. This same combination will also set selected subscript text back to normal and switch out of subscript mode, as with the keyboard shortcuts for bold or italic mode.
To switch to superscript mode or to change the selected text to a superscript, hold down the Control key and the Shift key, and then press the + key. As with subscripts the same combination switches back to normal text to if presses again.
This tip applies to Microsoft Word and PowerPoint, but unfortunately not to Excel.
To switch to subscript mode or to change the selected text to a subscript, hold down the Control key and press the = key. This same combination will also set selected subscript text back to normal and switch out of subscript mode, as with the keyboard shortcuts for bold or italic mode.
To switch to superscript mode or to change the selected text to a superscript, hold down the Control key and the Shift key, and then press the + key. As with subscripts the same combination switches back to normal text to if presses again.
This tip applies to Microsoft Word and PowerPoint, but unfortunately not to Excel.
Inner peace and happiness
Inner peace and happiness
In the total freedom and stillness of your mind, you will
experience joy and peace without relying on external influences. As meditation
becomes a regular part of your life, you will carry the feelings of inner peace and happiness
with you everyday.
Monday, 8 September 2014
உன்மையான சந்தோசத்தை எவ்வாறு கண்டுகொள்வது
நாம் அனைவரும் வாழ்க்கையை சந்தோசமாகவே அணுபவிக்க விறும்புகிறோம் ஆனால்
வெகுசிலரே அவர்களுடைய
உள்ளார்ந்த மகிழ்ச்சியின் நிலையை பற்றியும் அதை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பதை
பற்றியும் அறிந்து உள்ளனர். நம்முடைய புலன்கலும், சுய சார்ப்பு சிந்தனைகளும்
தொடர்ச்சியாக மகிழ்ச்சியாகவே இருக்கவே விரும்புகிறது. ஆனால் நம்முடைய
மகிழ்ச்சிக்கும் சந்தோசத்திற்க்கும் பின்னால் வலியும் துன்பமும் தான் உள்ளது.
துன்பமும் சந்தோசமும் பிரிக்கமுடியத பகலும் இரவும் மற்றும் ஒளியும் நிழலையும்
போன்ற இரட்டையர்கள். உன்மையான நிலை என்பது மகிழ்ச்சியும்
அமைதியும் இனைந்த இரட்டை நிலையே ஆகும்.
எவ்வாறு
இந்த இரட்டை நிலையை அடைவது?
நாம் நமது மனதை தியானத்தின் மூலம் எவ்வாறு
முறைபடுத்துவது என்பதை கற்றுகொள்ள வேண்டும். ஒரு சிலர் மட்டுமே தஙகளுடைய
மனதை எவ்வறு நன்றாக
பயன்படுத்துவது என்பதை அறிந்து உள்ளனர்.
இதில் துக்ககரமான செய்தி என்ன
என்றால் மனதானது பல்வேறு சிறு சிறு துகள்களாக பிரிந்து இருக்கிறது. இந்த துகள்கள்
அதிகமாக அதிகமாக குழப்பம் அதிகரிக்கும். எப்பொழுது நாம் மனதுகள்களை
சேர்த்து ஒன்றாக ஆக்குகிறோமோ அப்பொழுது தான் நம்முடைய மனம் தெளிவும், அமைதியும்
பெறும் என்பதே உண்மை.
முறைப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கினைக்க பட்ட மனதால் மட்டுமே
எவ்வாறு வாழ்வது, எவ்வறு பல நிகழ்வுகளை பகுத்தாய்வது, நம்மை சுற்றி உள்ள மக்களுடன்
ஒற்றுமையாக வாழ்வது மற்றும் செயல்களை செய்வது என்பதையும் அறியமுடியும். எப்பொழுது
நாம் நம்முடைய மனதை ஒறுமுகப்படுத்தி அதை ஒரு கருவியாக பயன்படுத்த பழகி கொள்கிறோமோ
அன்றிலிறுந்து நம்மிடம் அமைதியும் என்றென்றும் மாறாமல் இருக்கும்.
Tuesday, 2 September 2014
இன்று நாம் யார்?
இன்று நாம் யார்?
இன்று
நம்மிடம் உள்ள பல வழிகள் மூலம் நாம் எவ்வாரு பரினாம வளர்ச்சி அடைந்து உள்ளோம்
என்பதை அரிய முடிகிறது. டார்வினின் கோட்பாட்டின் அடிப்படையில் நாம் அதன் உச்சத்தை அடைந்து இருக்க வேண்டும். பொருளாதார, சமூக மற்றும் ஒழுக்க நிலையில் விளைந்த மாற்றத்தால், உளவியல் ரீதியாக நாம்
குழப்பம் அடைந்து உள்ளோம்.
அறிவியல்
பூர்வமாக நாம் ஆராய்ந்தால் இன்று நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் உண்மையில் நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரித்துள்ளதா என்பதே கேள்வி. ஒன்று நிச்சயம் ஆகிறது. நம்முடைய தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு
ஏற்ப உலக ஒழுங்கு முறைகளை நாம் அமைத்து
கொள்வது என்ற ஒரு பொதுவான போக்கு உள்ளது.
இன்று
நாம் என்னவா
உள்ளோம்?
நாம் நமது கடந்த கால தயாரிப்புகளாக உள்ளோம். கடந்த காலம் என்பது நம்முடைய மரபு, கலாச்சாரம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் வகையில் நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ ஏற்பட்ட
பல்வேறு அழுத்தங்களின் விளைவாக
நாம் இருக்கிறோம். நம் மனதில் சிந்தனை கருவியாக உள்ளது. சிந்தனைகள் செயல்களை
உருவாக்கின்றன. செயல்கள் மீண்டும் சிந்தனைகளை உருவாக்குகிறது. ஆகவே
இன்று நாம் நம்முடைய சுபாவம், பாத்திரம், இலட்சியம், அபிலாஷைகளின் படிம பதிவுகளின் உருவகமாக உருவாகி உள்ளோம்.
We all know the well known quote:
“Sow a thought, reap an action;
Sow an action, reap a habit;
Sow a habit, reap a character;
Sow a character, reap a destiny.”
எனவே,
நாம் நமது கடந்த கால எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து
தற்போதய நிலையை அடைந்துள்ளோம். இதேபோல், நாம் தற்போது எதிர்காலத்தையும் வடிவமைக்க முடியும்.
Thursday, 31 July 2014
கடைசி தலைமுறை
கடைசி தலைமுறை
1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும்நாமதான்
2.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான்இருக்கும்.
6.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான்இருக்கும்.
8.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்துதிரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10.நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
11.மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க புடை சூழ வந்த கடைசி தலைமுறைநம்மளாதான் இருக்கும்
12.10th
12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்
13.வெட்கப்படுற பொண்ணுங்களை பார்த்த கடைசி தலைமுறை நாமதான்...
14.கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்
15.ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
16.சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
17.போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
16.ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது நாம் படித்த புத்தகத்தை விற்று அதில்
வரும் பணத்தை
அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.
18.நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி போன்ற பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி
தலைமுறை நாம்தான்...
தலைமுறை நாம்தான்...
19.5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
20.மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை
இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.
இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.
Subscribe to:
Comments (Atom)



